சுரைக்காய் அடை தோசை..!!

தோசையில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் அடை தோசை உடலுக்கு மிகவும் நல்லது. இதில் புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை அதிகம் நிறைந்திருப்பதால், வாரத்திற்கு ஒருமுறை அடை தோசை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதிலும் வளரும் குழந்தைகளுக்கு வாரத்திற்கு ஒருமுறை இம்மாதிரியான தோசை சுட்டுக் கொடுப்பது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்கும்.அடை தோசையில் சுரைக்காய் அடை தோசை சற்று வித்தியாசமான ருசியில் இருக்கும். உங்களுக்கு சுரைக்காய் அடை தோசை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே … Continue reading சுரைக்காய் அடை தோசை..!!